Thursday, February 12, 2009

தாய் !

"பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி" வெளியிட்டு இருந்த கல்லூரி மலர் ஒன்றில் வெளியான கவிதை:
"மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துப்
போகவேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !"
--ஆனந்தவிகடன். ( 19-11-2008 ).

2 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

அன்பு வலைப்பூக்கள் குவினருக்கு,வணக்கம் ! நான் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறேன் . வலைப்பூக்கள் இணைய தளத்தில் பதிவுசெய்ய வில்லை . என்று சொல்லியுள்ளீரகள் . எனக்கு என்ன , ஏது செய்வது என்று புரியவில்லை . தயவு கூர்ந்து எப்படி செய்வது என்று சொன்னால் அதன்படி செய்கிறேன் . எனது வலை பதிவு இணைப்பை Tamil blogs Directory யில் இனைதுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் அதற்கான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் .