Monday, July 25, 2011

விளையாட்டு கணக்கு !

77 , 143 , 221 , 323 , 437. ? இந்த வரிசையில் அடுத்து வரும் எண் எது ? விடை : 667 77 = 7 x 11 143 = 11 x 13 221 = 13 x 17 323 = 17 x 19 437 = 19 x 23 667 = 23 x 29 77, 143, 221, 323, 437 க்கு அடுத்து வருவது 667 என்பது சரியான விடை . --- தினமலர் .9 / 30 . 10 . 10 .

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது மாதிரி நிறைய தொகுத்து கொடுங்க பாஸ்....

க. சந்தானம் said...

கவிதை வீதி , சௌந்தர் அவர்களே ! நன்றி !