"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Thursday, December 18, 2008
நம்பிக்கை !
நம்பிக்கை ! ஏகாதசியில் மரணம் அடைந்து, துவாதசியில் தகனம் நடந்தால் மோக்ஷம் அடையலாம் என்று கூறப்படுகிறது .காரணம் ஏகாதசியின் தேவதை_ யமன், துவாதசியின் தேவதை _விஷ்ணு .எனவேதான் இந்துக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை உள்ளது. _தினமணி கதிர். 17- 06-1984.
No comments:
Post a Comment