Sunday, June 15, 2008

முதல் முதலாக...

Blogspot இணையத்தளத்தில் எனது முதல் முயற்சி. ஆரம்பத்தில் எனது முயற்சி சிறியதாக இருந்தாலும் பின்னர் மிக நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகள், தகவல்கள் முதலியவற்றை இங்கே தர விரும்புகிறேன்.

என் நாற்பது ஆண்டு ஆசிரியர் பணியில் நான் திரட்டிய தகவல் களஞ்சியங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

10 comments:

Iyyaps said...

Welcome to blogosphere! Wishing your stay a long and successful one.

.:: ROSH ::. said...

Welcome to blogging, I'm sure you'll enjoy the experience. happy blogging!

கோவி.கண்ணன் said...

//என் நாற்பது அண்டு ஆசிரியர் பணியில் நான் திரட்டிய தகவல் களஞ்சியங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.//

ஐயா,

உங்கள் அனுபவங்களை உங்கள் எழுத்தில் படிக்க ஆவலாக உள்ளேன்.

வடுவூர் குமார் said...

பதிவு இன்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாமே??

மற்ற பதிவுகளுக்கு ஆர்வமாய் காத்திருக்கோம்.

இந்த வேர்ட் வெரிபிகேஷன் தேவையா?அதே சமயத்தில் உங்கள் பின்னூட்டப் பெட்டியை திறந்துவைக்க வேண்டுமா? என்றும்யோசியுங்கள்.

உதவி வேண்டுமானால் சொல்லுங்கள்.

க. சந்தானம் said...

வடுவூர் குமார்அவர்களுக்கு,
பதிவு இன்னும் சற்று பெரிதாக இருப்பதற்கு முயற்சிக்கிறேன். வேர்ட் வெரிபிகேஷன் தேவை என்று நினைக்கிறேன். ஆனால் "பின்னூட்டப் பெட்டி" என்றால் என்ன என்று சற்று விளக்கவும். மற்றபடி தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

கண்ணன் மற்றும் அனைவருக்கும் நன்றி.

Aruna said...

Welcome Sir....
Best wishes!!!
anbudan AruNa

DHANS said...

பதிவுலகிற்கு வரவேற்கிறோம்.

தங்கள் ஆசிரியர் பணியில் அனைத்துவிதமான மாணவர்களையும் பார்த்திருப்பீர், தங்கள் அனுபவங்களை படிக்க ஆவலுடன் உள்ளோம்.

இறக்குவானை நிர்ஷன் said...

வாருங்கள். மேலும் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

க. சந்தானம் said...

அன்பு இறக்குவானை நிர்ஷன் அவர்களுக்கு !
தாங்கள் ' வாருங்கள் மேலும் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம் ' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி !மகிழ்ச்சி

cheena (சீனா) said...

அன்பின் சந்தானம்

ஏறத்தாழ 700 இடுகைகள் இட்டும் இன்னும் சொல் சரிபார்த்தல் தேவையா - அவை மறுமொழி இடுபவர்களை வெறுப்பேற்றும். சிந்திக்க

நல்வாழ்த்துகள் சந்தானம் -

நாற்பதாண்டு ஆசிரியப்பணியினை அறப்பணியாக ஏற்று அதற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செயல் நன்று