"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Thursday, June 19, 2008
விளையாட்டுக் கணிதம்
41 x 34 ஐ கூட்டல் முறையில் கண்டு பிடிக்க: 41 ஐ 2 ஆல் வகுத்து மிதியை நீக்கி விட்டு, இடது புறம் எழுதவும். 34-ன் 2 மடங்குகளை வலது புறம் எழுதவும். இடது புறத்திலுள்ள இரட்டை எண்களுக்கு நேராக உள்ள வலது புற எண்களை அடித்துவிட்டுக் கூட்டவும்.
No comments:
Post a Comment