"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Saturday, September 13, 2008
எண்களில் விந்தை
111,222,333,444,555,666,777,888,999 இந்த எண்கள் அனைத்தையும் மீதியின்றி வகுக்கக்கூடிய எண்ணைச் சொல்ல முடியுமா? ஆனால் எண் 1 என்றும் 111 என்றும் சொல்லக்கூடாது. விடை:- 3 , 37 இந்த இரண்டு எண்களும் மீதியிறி வகுக்கும்.
1 comment:
3 x 37 = 111
Post a Comment