"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Tuesday, September 23, 2008
மார்கழி மாதம் !
மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதுகளில் வாசலில் -- நீர் தெளித்து -- கோலமிட்டு பூக்களை வைப்பர். பரங்கி, பூஷணி பூக்களை வைக்கும் காரணம், இவை காய்த்த பின் பூப்பவை. மற்றவை யெல்லாம் பூத்தபின் காய்ப்பவை. --மங்கை மாத இதழ்.ஜனவரி, 1991.
No comments:
Post a Comment