"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Monday, September 29, 2008
மகன், மைந்தன், பிள்ளை.
ஒரு குடும்பத்தை ஆதரிப்பவனுக்கு ' மகன்' என்றும், பல குடும்பங்களை ஆதரிப்பவனுக்கு ' மைந்தன்' என்றும் , பிரயோஜனமே இல்லாதவனுக்குப் ' பிள்ளை' என்றும் பெயர். -வாழும் வழி -வாரியார் சுவாமிகள்.
No comments:
Post a Comment