"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Tuesday, December 16, 2008
'குரான்'
இஸ்லாமியர்களின் வேதப்புத்தகமான 'குரானில்' முதல் அத்தியாயம் 'மாடு' என்று தொடங்குகிறது. கடைசி அத்தியாயம் 'மனிதன்' என்று முடிகிறது. _கல்கண்டு (21-06-1984 ) .
இதில் சொல்லப்பட்டது தவறான தகவல்.சரியான தகவல் கீழே உள்ளது
அத்தியாயம்-1 அல்ஃபாத்திஹா மொத்த வசனம்-7
அல் ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87
அத்தியாயம்-114 அந்நாஸ் வசனம்-6
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
1 comment:

http://www.onlinepj.com/
Post a Comment