Saturday, December 27, 2008

'அதமன்-மத்திமன்-உத்தமன்'

வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் "அதமன்".
தான் இறந்த பிறகு தனக்கு கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் "மத்திமன்"
தான் இறந்த பிறகு தான் செய்துவந்த தான தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் தான் "உத்தமன்"
-ஆனந்தவிகடன். 07-01-1979.

3 comments:

தேவன் மாயம் said...

///தான் இறந்த பிறகு தான் செய்துவந்த தான தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் தான் "உத்தமன்"///

குழந்தைகள் இருப்பவர்கள்??
நல்லா இருக்கு..
தேவா...

க. சந்தானம் said...

குழந்தைகள் இருப்பவர்கள் ??
நல்லா இருக்கு ....

க. சந்தானம் said...

குழந்தைகள் இருப்பவர்கள் ??
நல்லா இருக்கு ....தொடர்ந்து படியுங்கள் !