Friday, August 20, 2010

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் , அமெரிக்காவை !
* ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக 1945 ம் ஆண்டு செயல்பட ஆரம்பித்தது .
* ஒரு பாஸ்போர்ட் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும் .
* அமெரிக்கா ஒரு மெகா நாடு என்று எல்லோருக்கும் தெரியும் ,. அந்த நாடு 50 மாநிலங்களைக்கொண்டது என்று தெரியுமா ?
* மோனலிசா ஓவியம் பாரீஸ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது .
* அமெரிக்காவின் லிபர்டி தீவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் உயரம் 151 அடி .
* போரில் அமெரிக்கா அணு ஆயுதங்களைப் 1941 ம் ஆண்டு பயன்படுத்தியது .
* நாசா விண்வெளி மையத்துக்கு ' கென்னடி ' என்று அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் சூட்ட்ப்பட்டுள்ளது .
* அமெரிக்காவின் ' ட்வின் டவர்ஸ் ' எனப்படும் ரெட்டைக் கோபுரம் 2001 -ம் வருஷம் செப்டம்பர் 11 -ம் தேதி
தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது . அதன் உயரம் 1368 அடி .
* அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை வாஷிங்டனில் பென்ஸில்வேனியா அவென்யூ என்ற இடத்தில்
அமைந்துள்ளது .
* அமெரிக்காவில் எந்த ஒரு அவசர உதவிக்கும் ( FIRE , MEDICAL EMERGENCY , CRIME ) 911 என்ற தொலைபேசி
எண்ணை மட்டுமே உபயோகிப்பார்கள் ..
* அமெரிக்காவின் புகழ்பெற்ற இடமான ' WALL STREET ' ( சுவர் தெரு ) நியூயாக் நகரத்தில் உள்ளது .
* நியூயாக் நகரம் மன்ஹாட்டன் தீவில் அமைந்துள்ளது .
--- ஆனந்த. விகடன் , பல இதழ்களின் வாயிலாக .

2 comments:

Bharathi Adipodi said...

அமெரிக்கா முதன்முதலாக அணுகுண்டு வீசியது 1945 ஆகஸ்ட் 8 என்று நினைவு.
1941 இல் பயன்படுத்தியது வேறு வகையான ஆணு ஆயுதமா?

க. சந்தானம் said...

அன்பு Bharathi Adipodi அவர்களே, அமெரிக்கா அணுகுண்டு வீசியதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது . ஏதோ, பத்திரிகையில் வந்ததை எழுதினேன். சந்தேகத்தை கிளப்பிவிடீர்கள்
இனி விபரம் சேகரிக்க வேண்டும் . நன்றி !