" உயரக் குறைவை கிண்டல் செய்யும் நண்பர்களுக்கு எப்படி பதிலடிக் கொடுப்பது?"
" அறிஞர் ஆல்ஸ்டன் குள்ளமாக இருப்பதைப் பார்த்து ஒரு வழக்கறிஞர் கிண்டலாக, ' உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம் ' என்றார். ' அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட ... உங்கள் கோட் பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்!' என்றார். ஆல்ஸ்டன். இதைச் சொல்லுங்கள் . நண்பர்கள் ' கப்சிப் ' ஆகிவிடுவார்கள் !"
-- ராம்.ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
-- .( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 24 .7.2013.

No comments:
Post a Comment