பிள்ளையார் பஞ்சபூத தத்துவத்தினை உள்ளடக்கியவர் என்கின்றன புராணங்கள். அவருக்கு உரியதாகக் குறிப்பிடப்படும் மரங்களும் அந்தத் தத்துவத்தை உணர்த்துவதாகவே உள்ளன. அரச மரம், ஆகாயத்தையும்; ஆலமரம், பூமியையும்; வாதநாராயண மரம், வாயுவையும்; சமீ எனப்படும் வன்னி மரம், அக்னி தத்துவத்தையும்; நெல்லி மரம் அப்பு தத்துவமான தண்ணீரையும் குறிக்கின்றன.
-- ஆர்.ஜெயலட்சுமி, சென்னை - 26.
ஹோம பலன்கள்
கணபதி ஹோமத்தில் அறுகம்புல் எனப் பல பொருட்களை இடுவார்கள். அவற்றால் என்ன பலன்?
அறுகம்புல் - கெட்ட சக்திகளை அழித்து, நன்மை தரும்; கரும்பு - புத்திரப்பேறு கிடைக்கும்; வாழைப்பழம் - நற்புத்தி, ஞானம் கிட்டும்; அவல் - புண்ணியம் உண்டாகும்; தேங்காய் - இல்லத்தில் தானியம் பெறுகும்; எள் - சனி தோஷம் விலகும்; வெல்லம் - நோய்கள் குணமாகும்.
-- செ.ரமேஸ், மதுரை - 18.
-- குமுதம் பக்திஸ்பெஷல். செப்டம்பர் 1 - 15- 2013.

No comments:
Post a Comment