"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Wednesday, October 1, 2008
ஹம்சம்
நீரைப் பாலினின்று பிரித்து, பாலை மட்டுமே பருகும் பறவை ஹம்சம், அன்னம். மாயையான உலகிலிருந்து ஆத்ம ஞானத்தைப் பிரித்துத் தன்னுள் கிரகிக்கும் ஞானிக்கு ஹம்சன் என்றும் பரமஹம்சன் என்றும் பெயர். -ரா. கணபதி.
No comments:
Post a Comment