"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Thursday, October 30, 2008
மொழி !
உலகம் சுற்றிய தனினாயக அடிகள் கூற்று: பக்தி மொழி-தமிழ். தத்துவ மொழி-ஜெர்மன். சட்ட மொழி-லத்தீன். இசை மொழி- கிரேக்கம். வ்ணிக மொழி -ஆங்கிலம். தூதுவர் மொழி- பிரெஞ்சு.. -எனது மாமனார் ,காலஞ்சென்ற, கீழ்வேளூர் தி. ரத்தின முதலியார் கூறியது
No comments:
Post a Comment