Wednesday, October 8, 2008

மாத்திரையை விழுங்க !

"ஹம்சத்வனியை ஹரிஹரன் ஹாலாபனை செய்தான் " என்று ஒரிரு தடவை சொல்லுங்கள், மாத்திரை உள்ளே போய்விடும். 'ஹ' என்ற எழுத்தை பல தடவைகள் உச்சரிக்கும் போது தொண்டையில் அதிக இடைவெளி ஏற்படுவதால் மாத்திரை உள்ளே போவது எளிதாகிறது.

3 comments:

Unknown said...

சார்!
மாத்திரையை கையில் வைத்துகொண்டா ?
"உள்ளே போகாமல் தொண்டையில் இருக்கும்போது " என்ற
வார்த்தை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் . சரியா?

என் வலைக்கு வாருங்கள்.
ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
Pl.remove your word verification.
Visitors will feel tidious and you will lose comments.

அன்புடன்
கே .ரவிஷங்கர்

க. சந்தானம் said...

சார் ! நல்லது சொன்னீர்கள் . மிக்க நன்றி .

க. சந்தானம் said...

அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் !
பகையோ சினமோ நமக்கெதற்கு ,
சிலநாள் வாழ்வில் வெறுப்பெதற்கு !