"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Monday, October 20, 2008
ரிடையர் !
இருபது வயதிலே வாழ்க்கையை ஆரம்பிக்கும் மனிதன், நாற்பது வயதிலே ' TIRED'ஆகிறான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு முன்னேறுகிறான். ஆனால் அறுபது வயதிலே 'RETIRED' {மறு களைப்பு } ஆகிறான்.அதைத்தான் 'ரிடையர்' என்கிறார்கள்.. -கவியரசு கண்ணதாசன்.
No comments:
Post a Comment