"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Thursday, October 2, 2008
அறிவில் 3 பிரிவு.
1) நல்லறிவு:- நல்ல பேச்சு, செயல், திறன், சிந்தனை,மனிதரிடம் பழகுதல். 2) புல்லறிவு:-10 காசு அறிவு இருக்கும் போது, 10 ரூபாய் அறிவு இருப்பதாக நினைத்துக் கொள்வர். 3) கார் அறிவு:-திருடப்பழக்குவது இவ்வறிவு. -திருக்குறள் முனுசாமி. ( கேசட் ).24-04-1989.
No comments:
Post a Comment