பத்து வருடங்களுக்குண்டான் கணக்கைப் பார்க்கும் முறைக்கு பஸலி முறை என்று பெயர்.இந்த பஸலி முறையை அமுலுக்கு கொண்டு வந்தவர் அக்பர்.இதுவே பின்னால் பத்தாம் பஸலி என்று மருவியது.அதுவே பழைய சம்பிரதாயங்களை விடாத, புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத நபர்களை பத்தாம் பஸலி என்று குறிப்பிடும் அளவுக்கு மருவியது.
2 comments:
எவ்வளவோ விஞ்ஞான கம்யூட்டர் காலம் வந்தாலும் உலகில் பத்தாம் பசலி மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
அன்புடன்.
எல்.தருமன்.
18.பட்டி.
எவ்வளவோ விஞ்ஞான கம்யூட்டர் காலம் வந்தாலும் உலகில் பத்தாம் பசலி மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
அன்புடன்.
எல்.தருமன்.
18.பட்டி.
Post a Comment