ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்., உலக மாயைகளில் இருந்து விடுபட்டு ஆத்ம தத்துவத்தை உனர்த்தும் ஞானப்பொக்கிஷம். இதன் 32 பாடல்களில் 5-வது பாடல் :
'யாவத்வித்தோபார்ஜன ஸக்த
ஸ்தாவந்நிஜ பருவாரோ ரக்த :
பச்சாஜ்ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே'
இதற்கு வழங்கியுள்ள உரை : 'ஒருவன் பொருள் ஈட்டும் வரையில் அவனது சுற்றத்தார் மிகுந்த அன்பு காட்டுவார்கள். ஆனால், உடல் தளர்ந்து, சம்பாதிக்க முடியாமல் போகும்பொழுது, வீட்டில் உள்ளவர்கள் கூட அவனிடம் பேசமாட்டார்கள்'.
-- க.ராஜகோபாலன், தனது ' ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்' என்ற நூலில்.
-- தினமலர் நாளிதழ். 22-5-2014.

No comments:
Post a Comment