பாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளூங்கள்.
பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிலில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர். அதை கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டிலெந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.
எண் 1. பாலி எத்திலின் டெர்ப்தலேட் , 2. ஹைடென்சிட்டி பாலி எத்தனால், 3. பாலிவினைல் குளோரைடு, 4. லோ டென்சிட்டி பாலி எத்தனால், 5. பாலி புரோபைலினால், 6. பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது.
7. ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது. குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிட்டுள்ள பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார். பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 3,2014.

No comments:
Post a Comment