சுவாமிக்குப் பூக்களால் அர்ச்சனை செய்யும்போது விதவிதமான மலர்களை இறைவனுடைய கழுத்ல் ஆரம்பித்து திருவடி வரை எட்டு இடங்களில் சாத்த வேண்டும். இதை 'அங்க பூஜை' என்பார்கள். சிவபெருமானுடைய கழுத்தில் வில்வத்தையும், திருமுகத்தில் தாமரை மலரையும், திருமுடியில் எருக்கம்பூவையும், மார்பில் நந்தியாவட்டையும், கொப்பூழில் ( தொப்புளில் ) பாதிரி மலரையும், இடுப்பில் அலரி மலரையும், முழ்ந்தாளில் செண்பக மலரையும், திருவடிகளில் நீல மலரையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி மலர்வகைகளைச் சேகரிக்க முடியாத பட்சத்தில் ஒரே வித மலராக இருந்தாலும்... இந்த எட்டு இடங்களிலும் சமர்ப்பிக்து வணங்கலாம்.
-- தினமலர் பக்திமலர். மே 22. 2014.
-- தினமலர் பக்திமலர். மே 22. 2014.
No comments:
Post a Comment