கோபநோகன் நகரில் இருக்கும் டானிஷ் தொழிற்சாலைக் கூட்டமைப்பு கட்டிடமான 'தியா லைட்ஸ்' 4000 சதுர மீட்டர் பரப்புடையது. அத்தகைய பிரம்மாண்டக் கட்டிடம் முழுவதும் பல கோடி வண்ணங்களில் தீ ஜுவாலை வளைந்து நெளிந்து திரிந்தால் எப்படி இருக்கும்? கட்டிடக்கலை நிபுணர் மார்டின் கைவண்ணத்தில் 80,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது. 'தியா லைட்ஸ்'. பரிசு பெறும் வகையில் இதில் மற்றொரு சிறப்பம்சமும் இணக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு 'ஆப்' மூலம் இந்தக் கட்டிடத்தின் முன்னால் நின்றபடி ஒருவர் தன் ஸ்மார்ட் ஃபோனில் எதைக் கிறுக்கினாலும் அது அப்படியே அந்தக் கட்டிடத்தில் தோன்றும்.
-- ம.சுசித்ரா. ( சொந்த வீடு ).
-- 'தி இந்து' நாளிதழ் இணைப்பு. சனி, நவம்பர் 29, 2014.
-- ம.சுசித்ரா. ( சொந்த வீடு ).
-- 'தி இந்து' நாளிதழ் இணைப்பு. சனி, நவம்பர் 29, 2014.
No comments:
Post a Comment