"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Thursday, January 8, 2009
கணிதத்தில் விந்தை !
பெருக்கலில் சில அதிசயங்கள் உண்டு.அவற்றுள் ஒன்று இது: 33 X 3367 = 111,111. 66 X3367 =222,222. 99 X 3367 =333,333. 132 X 3367 =444,444. 165 X 3367 = 555,555. 297 X 3367 =999,999. -கல்கண்டு. 25-07-1991.
No comments:
Post a Comment