"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Monday, February 2, 2009
அண்டார்டிகா.
வருஷத்தில் 4 மாதங்கள் இருட்டாகவே இருக்கும் பகுதி அண்டார்டிகா. அண்டார்டிகாவில் படிந்துள்ள பனிக்கட்டிகள் முழுவதும் உருகினால் அது உலகில் 60 ஆண்டுகளுக்குப் பெய்யும் மழைக்குச் சமமாக இருக்குமாம். -- கல்கண்டு. 16-12-1982.
No comments:
Post a Comment