பிணங்கள் நாறுவதில்லை, பல்லி...., கருடன்...., பூக்கள்.... ஏன்? அதற்கு அங்கு நிலவும் சீதோஷ்ண நில காரணமாக இருக்குமா? பிடங்களின் மேல் போற்றப்படும் ஜரிகைத்துணி, ஈரவிறகு ஆகியவை அங்கு எழும் நாற்றங்களை அழுத்துகின்றதா? நதியின் அதி வேக பிராவகத்தால் ஆக்சிஜன் அளவு அதிகமாகின்றது, ஆகையால் துய்மையாக இருக்கின்றது என்ற கூற்றும் சொல்லப்படுகின்றது. ஆனாலும் இப்பொழுது சற்று அசுத்தமாக இருப்பதாகவும் இருப்பதாக கூறுகின்றனர். இன்னும் சில மலை வாசஸ்தலங்களில் சில வகைபறவைகள் பறப்பதில்லை கடல் மட்டத்திலிருந்து உயரமாக இருப்பதினால் கூட இருக்கலாம், அதற்கு சீதோஷ்ண நிலையும் காரணம் என அறிவியலாளர் கூறுகின்றனர் அதுபோல் இங்கும் கூறப்பட்டுள்ளதா? கண்டுபிடக்கப்பட்டுள்ளதா? தெரிந்தால் விளக்கவும்.
1 comment:

Post a Comment