* "ஐந்தில் விளையாததுஐம்பதில் விளையாது -ங்கிற பழமொழிக்கு தலைவர் புதுசா விளக்கம் கொடுத்திருக்காரே?"
"என்ன சொன்னார்?"
"5 வருஷத்துல சம்பாதிக்க முடியாதவனால 50 வருஷம் பதவில இருந்தாலும் சம்பாதிக்க முடியாது'ன்னு சொல்லியிருக்கார்.
* "பாழாப்போன சந்தேகத்தாலதான் மாட்டிக்கிட்டேன்"
"அப்படியென்ன சந்தேகம் உனக்கு?"
"திருடி வச்சது எல்லாத்தையும் எடுத்துக்கிட்டோமான்னு பார்க்க மறுபடியும் உள்ளே போனப்ப மாட்டிக்கிட்டேன்"
* "என்னங்க, நம்ம வீட்டுக்கு உடனே ஒரு இன்வெர்ட்டர் வாங்கிப் போடுங்க."
"ஏன்?"
"நாளைக்கு உங்க மாமியார் வர்றாங்க."
* ஆசிரியர்: "எங்கே! பாரதியார் பாடல் ஒன்றை பாடு!"
அரசியல்வாதி மகன்: "காலி நிலம் வேண்டும் பராசக்தி, காலி நிலம் வேண்டும்!"
-- - கல்கி. மே, 4 2014.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.

No comments:
Post a Comment