உலகின் முதல் பறக்கும் பைக், அமெரிக்காவின், 'ஏரோ எக்ஸ்' நிறுவனம்,வரும் 2017ல் அறிமுகப்படுத்த உள்ளது. 'ஏர் பேக்ஸ்' பொருத்தப்பட்ட , இந்த பைக்கில் இரண்டு பேர் பயணம் செய்யலாம். மணிக்கு, 72 கி.மீ., வேகத்தில், 10 அடி உயரத்தில், இது பறக்கக்கூடியது.
'ஏரோ எக்ஸ் ஹோவர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், செங்குத்தாக பறக்கவும், இறங்கவும் செய்யும்.
டீசலில் இயங்கும் இந்த பைக்கின் எடை , 356 கிலோ; 140 கிலோ எடையுடன் பறக்கக்கூடியது. இதன் உடல் பகுதி கார்பன் பைபரால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை எரிபொருளை நிரப்பனால், 75 நிமிடங்கள் பறக்கும்; இந்த பைக்கின் விலை, 51 லட்சம்.
இதை வாங்க விரும்புபவர்கள், 2.93 லட்ச ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பைக்கை பெறும் போது இந்த தொகை திரும்ப வழங்கப்படும். முன்பதிவு செய்தவர்களுக்கு, நான்கு வார பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த பைக் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
-- தினமலர். சென்னை. ஞாயிறு, 25-05-2014.

No comments:
Post a Comment