Thursday, February 26, 2009

பிரதமர்களும், அதிபரும் !

இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் ஒரு ஹோட்டலில் உணவு வேளையில் சந்தித்தனர். தற்செயலாக அங்கே வந்த இங்கிலாந்து பிரதமர் ஆச்சர்யமானார் .
" அட , என்ன இங்கே மாநாடு ?"
"தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் மீது குண்டு போட்டுப் பதினான்கு மில்லியன் பாகிஸ்தானியர்களையும், கூடவே முட்டைகள் விற்பனை செய்யும் ஒருவனையும் கொல்லத் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறோம் " என்றார் இந்தியப் பிரதமர்.
இங்கிலாந்து பிரதமரின் நெற்றி குழப்பத்தில் சுருங்கியது.
" முட்டை விற்பவனா , என்ன சொல்கிறீர்கள்? " என்றார்.
இந்தியப் பிரதமர் மலர்ந்த முகத்துடன் அமெரிக்க அதிபர் பக்கம் திரும்பிச் சொன்னார்...." நான் சொல்லலே....பாகிஸ்தானியர்களைப்
பற்றி யாரும் பொருட்படுத்த மாட்டாங்கன்னு !"
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 02-04-2008 ).

4 comments:

கிஷோர் said...

நன்றாக இருக்கின்றன அனைத்து தொகுப்புகளும்

சிவாஜி த பாஸ் said...

ஹா ஹா ஹா..... நல்ல ஜோக்! நன்றி!

க. சந்தானம் said...

அன்பு கிஷோர் ! வணக்கம் . நன்றாக இருக்கின்றன அனைத்து தொகுப்புக்களும் . என்று குறிப்பிடுள்ளீர்கள் .அதற்காக எனது நன்றி !

க. சந்தானம் said...

அன்பு சிவாஜி த பாஸ் ! நல்ல ஜோக் என்று தெரிவித்துள்ளீர்கள் . அதற்காக எனது நன்றி !