* அட்வைஸ் வேணுமா ?
கால் மீ !
ஃப்ரெண்ட்ஷிப் வேணுமா ?
லெட்டர் மீ !
பணம் வேணுமா >
யார் நீ ?
* லவ்வுன்னா அதுல ஒன் சைடும் பண்னலாம்...
டூ சைடும் பண்ணலாம்... ஆனா , சூசைடுதான்
பண்னக் கூடாது !
* உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நம்பி விடாதே...
கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு !
* புரியாத நட்புக்கு ,
அருகில் இருந்தும் பயனில்லை...
புரிந்துகொண்ட நட்புக்கு ,
பிரிவு ஒரு தூரமில்லை ...
* அப்பன் சம்பாத்தியத்தில்
சிகரெட் .
சொந்த சம்பாத்தியத்தில்
வைத்தியம் !
--- அவள் விகடன் ,18 / 01 / 2008
2 comments:
அறிவாளி ஒரு ரூபாயை சுண்டிவிட்டால்
அது திரும்ப இரண்டு ரூபாயாக
வருமாமே!!!
நானும் சுண்டினேன்
வந்தது,
ஒரு சிகரட்டும்,இரண்டுரூபாய்
கடனும்.
[சொந்தசரக்கு]
அன்பு , B . முருகன் அவர்களுக்க்கு ! உங்கள் சொந்த சரக்கு நன்றாகவே இருந்தது !
Post a Comment