"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Saturday, July 12, 2008
இமயமலை !
இமய மலையால் யாருக்கு அதிக லாபம் ? இந்தியாவுக்கா? சீனாவுக்கா ? இந்தியாவுக்குத் தான். எப்படி என்றால், இமயமலையிலிருந்து சீனாவுக்கு இற்ங்கிச் செல்லும் நதிகள் 16. ஆனால் இந்தியாவுக்குள் இறங்கி வரும் நதிகளோ 48.
No comments:
Post a Comment