"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Thursday, July 31, 2008
தமிழரின் பழைய சொத்து !
"துளைக் கருவி, நரம்புக் கருவி, தோல் கருவி" என்ற மூன்றினுள் எல்லா வகையான இசைக்கருவிகளும் அடங்கும். இவற்றை குழல், யாழ், முழவு என தமிழன் அழைத்தான். இம்மூன்றினுள்ளும் "ழ்" கரத்தை வைத்திருப்பதால் இசை தமிழரின் பழைய சொத்து. _நன்றி:- கி .ஆ. பெ. விசுவநாதம்.
No comments:
Post a Comment