"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Saturday, August 2, 2008
"காதல் ரசம் சொட்ட, சொட்ட ..."
சாம்பாரை 'குழம்பு' என்றும் சொல்வது உண்டு. சாம்பாரில் 'தான்' உண்டு. ரசத்தில் கிடையாது. ! அதாவது 'தான்' என்கிற அகந்தை நுழைந்து விட்டால் குழம்புகிறோம். அதுதான் சாம்பார்.'தான்' இல்லாத வாழ்க்கை ரசமாகிறது. -வாரியார் சுவாமிகள்.(08-11-1996-வெள்ளி ).
No comments:
Post a Comment