"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
காரியில் அழுக்கு அது ஆகும் !கதிரவன் பீடை ஆகும்மாரியில் நனையும் திங்கள்வண்புதன் கந்தையாகும்.வீரியமில்லை செவ்வாய்வெள்ளியில் மடந்தை சேர்வாள்கூரிய வியாழன் நன்றாம்உல்விய ஆடை சாற்ற.-நடேச. வைத்தியநாதன். கூறக்கேட்டது. (24-07-1996 ).
Post a Comment
No comments:
Post a Comment