வாழ்க்கையில் தடைகள் வருவது சகஜம். அப்போது நாம் ஆறு போல செயல் பட வேண்டும். அதாவது சிறு கற்களை ஆறு அடித்துக் கொண்டு சென்று விடுகிறது.. (சிறு தடைகளை பொருட்படுத்தவே கூடாது.). சற்று பெரிய பாறைகளை ஆறு தாண்டிச் சென்றுவிடுகிறது. ( சற்று பெரிய தடைகளை முயன்று தாண்டிச் சென்றுவிட வேண்டும்). குன்று அல்லது மலை எதிர் பட்டால் ஆறு பிரிந்து சுற்றிச் சென்று விடுகிறது. (பெரிய தடைகளை விட்டு விலகி வேறு வழியாக நம் இலக்கை அடைய வேன்டும்.
--மங்கையர் மலர் . ஏப்ரல் 1997 ).
2 comments:
நல்ல சிந்தனைகளை எடுத்து தந்து இருக்கிறீர்கள், பாராட்டுக்கள் !
திரு. கோவி. கண்ணன் அவர்கட்கு,
பாராட்டுக்கு மிக்க நன்றி.
Post a Comment