விலங்குகளின் ரத்த குரூப் !
மனிதர்களின் ரத்தத்தில் ஏ , பி , ஓ ஆகிய அடிப்படை ரத்த குரூப்கள் உள்ளன . ஏபி, பாசிடிவ் / நெகட்டிவ் என துணை ரத்த குரூப்களும் உள்ளன .
விலங்குகளுக்கும் இதுபோல் அடிப்படை ரத்த குரூப்களும், துணை ரத்த குரூப்களும் உண்டு ! உதாரணமாக, நாய்களுக்கு டிஇஏ -- 1. 1 , 1,2,3,4,5,6,7 என்று ரத்த குரூப்கள் உண்டு . இதுபோல் பூனைகளுக்கு ஏ, பி, ஏபி; ஆடுகளுக்கு ஏ, பி, சி, எம், ஜே ; குதிரைகளுக்கு ஏ, சி, டி, கே, பி, க்யூ, யு என்று ரத்த குரூப்கள் உள்ளன .
விலங்குகளின் ஏ, பி போன்ற ரத்த குரூப்கள் , மனிதனின் ரத்த குரூப்களில் இருந்து வேறு பட்டவை .
--- தினமலர், இணைப்பு. மார்ச் , 19 , 2010.
2 comments:
பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்
மதுரை சரவணன் அவர்களுக்கு , பகிர்வுக்கு வாழ்த்துக்கள் என்றீர்கள் . நன்றி !
Post a Comment