Friday, September 10, 2010

தெரிந்து கொள்ளுவோம் !

* புகையும் ஒரு சிகரெட்டின் முனையில் 700 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் . இதில் இருந்து புகையை உள் இழுக்கும் போது 60 டிகிரி வெப்பம் வாய் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது . புகைந்துகொண்டு இருக்கும் ஒரு சிகரெட்டில் இருந்து நான்கு ஆயிரம் வகை வேதிப் பொருட்கள் வெளியேறும் ..
* 40 பனிப் பள்ளங்கள், சந்திரனில் இருப்பதை சந்திராயனின் ரேடார் கண்டுபிடித்துள்ளது !
* ராமனுடைய முடியை அடைய ஆசைப்பட்ட மகுடம் புறக்கணிக்கப்பட்டது. அவனுடைய கால்களை அடைந்த பாதுகைக்கோ சிம்மாசனம் கிடைத்தது .

2 comments:

மதுரை சரவணன் said...

அருமையான தகவல்கள்.தத்துவம் அருமை. வாழ்த்துக்கள்

க. சந்தானம் said...

மதுரை சரவணன் அவர்களுக்கு அருமையான தகவல்கள் , தத்துவம் அருமை வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறீர்கள் . நன்றி !