Tuesday, September 7, 2010

மாயக்கனக்கு .

எல்லாம் ஒரே விடை !
ஏதாவது மூன்று இலக்க எண்ணைக் குறீத்துக் கொள்ளூங்கள் . ஒரு கண்டிஷன் : அதன் முதல் இலக்கம் , 3வது இலக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் ( உதாரணமாக 421 ).
இந்த எண்ணை ரிவர்ஸில் எழுதுங்கள் ( 124 ).
முதலில் எழுதிய எண்ணில் இருந்து ' ரிவர்ஸ் ' எண்ணைக் கழியுங்கள் ( 421 -- 124 = 297 ).
இந்த விடையையும் , அதன் ரிவர்ஸ் எண்ணையும் கூட்டுங்கள் ( 297 + 792 = 1089 ).
எந்த மூன்று இலக்க எண்ணைப் பயன்படுத்தினாலும் விடை 1089தான் வரும் !
__ தினமலர் . இணைப்பு . மார்ச் , 19, 2010.

2 comments:

surivasu said...

//அதன் முதல் இலக்கம் , 3வது இலக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் // 221 or 211 is not giving 1089

க. சந்தானம் said...

Dear VSP , 221 Or 211 is not giving 1089 எனத் தெரிவித்துள்ளீர்கள் . மிக்க நன்றி ! ஏதோ புத்தகத்தில் வந்ததை குறிப்பிட்டேன் .