சீன கைரேகை சாஸ்திரப்படி , ஒருவனுடைய கை , ஒரு மரம் போன்றது . அடியில் ஸ்திரமான பூமி - நிலம் . அதிலிருந்து பீறிடும் உணர்ச்சிகள் - நீர் . அதிலிருந்து தோன்றும் கற்பனாசக்தி - நெருப்பு - இது சார்ந்திருக்கும் புத்தி - காற்று இவையெல்லாவற்றின் பலன் தான் ஆகாயம் - ஆன்மீக உணர்வு .
கைகளின் அமைப்பு இதன் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது . அதன்படிதான் அவர்களின் குணமும் இருக்கிறது .
-- விஜயா ஸ்ரீதரன் . மங்கையர் மலர் / டிசம்பர் 2002 .
No comments:
Post a Comment