வாழைக்காய் நேராக இல்லாமல் சிறிது வளைந்திருக்கும் . ஏன் தெரியுமா?
ஆரம்பத்தில் வாழைப் பூவுக்குள் இவை சிறிய வடிவில் இருக்கும்போது கீழ் நோக்கி வளரும் . ஒளிச்சேர்க்கை ( போட்டோ ஸிந்தஸிஸ் ) மூலம்தான் இவை பெரிய காயாக மாறும் . அப்படி மாறுவதற்கு அதிகமான சூரிய ஒளி தேவை . அதற்காக , இவை சிறிது மேல்நோக்கி வளையும் . இந்த செயல்பாட்டுக்கு, ' நெகட்டிவ் ஜியோடிராபிஸம் ' என்று பெயர் . இதனால்தான் வாழைக்காய்கள் வளைந்த உருவத்தை அடைகின்றன .
--- தினமலர் , ஆகஸ்ட் 27 , 2010
No comments:
Post a Comment