எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கணும் ?
தண்ணீரை கண்ட நேரத்தில் குடிக்காமல் எப்போது எந்தளவு குடித்தால் அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு குடிப்பது நல்லது .
* காலையில் எழுந்ததும் பல் துலக்கி வெறும் வயிற்றில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நம் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்ய உதவும் .
* சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஜீரண சக்தியை அதிகப்படுத்த உதவும் .
* குளிப்பதற்கு முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது பிபியை கண்ட்ரோலில் வைக்கும் .
* இரவில் தூங்குவதற்கு முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது தூக்கத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் காக்கும் .
--- தினமலர் . 18 / 9 / 10.
No comments:
Post a Comment