* கவரை ஒட்டுவதற்கு கம் இல்லை என்றால், கிளியர் நெயில் பாலீஷை லேசாக தடவி ஒட்டலாம்.
* நூல் பிரிந்து ஊசியில் கோர்க்க முடியாமல் படுத்தினால், நூலின் முனையை நெயில்பாலீஷில் நனைக்க இறுகிவிடும்.
* ஷூ லேசின் முனையை நெயில்பாலீஷில் நனைத்தால், நுனி பிரியாமல் இருக்கும்.
* ஸ்குரூவை இறுக்கமாக திருகி, அதன் மேல் கிளியர் நெயில் பாலீஷை அடித்தால், சுலபத்தில் கழன்றுவராது..
* பேஷன் நகைகளின் மேல் கிளியர் நெயில் பாலீஷ் ஒரு கோட் அடித்து அணிந்து கொள்ள, அலர்ஜி ஏற்படாது நககளும் கறுக்காது.
* டூப்ளிகேட் கல் நகைகளின் மேல் கிளியர் நெயில் பாலீஷை அடித்தால், கற்கள் கீழே விழாமல் இருக்கும்.
* எதிர்பாராத நேரத்தில் பட்டன் அறுந்து விட்டதா? கவலை வேண்டாம். கிளியர் நெயில்பாலீஷ் கொண்டு பட்டனை ஒட்டி விடலாம்.
* லெக்கிங்க்ஸ்சில் சின்ன ஓட்டை இருந்தால், அந்த இடத்தில் கிளியர் நெயில்பாலீஷை லேசாக பூசினால் கிழிசல் அதிகமாகாது.
-- தினமலர். பெண்கள்மலர் . .21- 9- 2013.

No comments:
Post a Comment