" சமூகத்தி, பெண்களின் சூழலுக்கு ஏற்ற கவிதை ஒன்று...?"
கவிஞர் செழியரசு வின் கவிதை ஒன்று சட்டென நினைவுக்கு வந்தது...
' எத்தனை விடுதலை பெற்றும்
எவ்வளவு உயரம் அடைந்தும்
இத்தனைக் கால
இழிவின் மிச்சமாய்
உம் வசவுக்கான பின்னிணைப்பு
எம் பிறப்புறுப்பு!' "
-- அனார்கலி, தஞ்சாவூர். ( நானே கேள்வி...நானே பதில் ! )
-- ஆனந்த விகடன். 14. 8 . 2013.

No comments:
Post a Comment