எழுத்துப் பிழை ஏற்பட்டாலோ, கையெழுத்து சரியில்லாமல் போனாலோ, அதிந்து எச்சரிக்கும் பேனாவை ஜெர்மனி, முனிச் நகரைச் சேர்ந்த டேனியல் மற்றும் பால்க் ஆகியோர் தயாரித்துள்ளனர். ' லெர்ன்ஸ்டிப்ட் ' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் பேனாவின் உள்ளே சிறிய சென்சார் மற்றும் பேட்டரியில் இயங்கும் கம்ப்யூட்டர், வை - பை சிப் ஆகியவை இடம்பெற்றுள்ளன்.
பேனாவின் அசைவைக் கொண்டு, எழுத்துகளின் வடிவத்தை இந்த கருவிகள் அடையாளம் காண்கின்றன. நுண்ணிய கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள அகராதியின்படி, தவறான எழுத்தை எழுதும்போது, பேனாவின் சென்சார் அதை கிரகித்து ' தப்பா எழுதாதடா மக்கு ' என்று அதிர்ந்து குட்டுமாம்.
-- தாண். ஆதித்யா.
-- தினமலர் வாரமலர். செப்டம்பர் 1, 2013

No comments:
Post a Comment