' இரவில் நடத்தும் பயிற்சி ஓட்டம் எந்தவிதத்திலும் - தூக்கத்தை பாதிப்பதில்லை. அதோடு தைராப்டோபின் மற்றும் கார்டிசால் ஆகிய ஹார்மோங்களின் சுரப்பு இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கிறது. இது உடலுக்கு மிக நல்லது. மேலும், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் நடக்கும் இந்தப் பயிற்சியால் எலும்பு மூட்டுகளும், தசைகளும் நெகிழ் தன்மையை அதிகம் பெறும் எங்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
-- தினமலர். பெண்கள்மலர். . 25-5-2013.
-- தினமலர். பெண்கள்மலர். . 25-5-2013.
No comments:
Post a Comment