மூங்கில் இலைக்கு ஒரு விசேஷ மருத்துவ சக்தி உண்டு. கருவுற்ற காலத்தில் வயிற்றில் இருக்கும் கருவைத் தாங்கிய நீர், பிள்ளை பெற்றபின் வெளியே வந்துவிடும். வயிற்றை முழுவதுமாய் தூய்மை செய்து வெளியேற்றும் மருத்துவ குணம் மூங்கில் தழைக்கு உண்டு. எனவேதான் கிராமப்புறங்களில் மாடு கன்று போட்டவுடன் மூங்கில் இலைகளை ஒடித்துப் போடுவர்.
-- புலவர் வே. மகாதேவன் .
-- தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 29, 2013.
-- புலவர் வே. மகாதேவன் .
-- தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 29, 2013.
No comments:
Post a Comment