தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரிடம் ஒருவர்,' ஐயா, ஆங்கிலம் படித்தால் இந்த ஜென்பத்தில் மகிழ்ச்சியாக வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மறுமையில் ஆனந்தமாக வாழலாம் என நினைகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்றாராம்.
அதற்கு தமிழ்தாத்தா இப்படிச் சொன்னாராம்.
' தமிழை ஒழுங்காகப் படி எந்த ஜென்மத்திலும் நீ இன்பமாக இருக்கலாம்!'
-- விசாகன், திருநெல்வேலி.
-- தினமணி சிறுவர்மணி. 24 - 3 - 2012.
-- இதழ் உதவி: K.கண்ணன், செல்லூர்.
அதற்கு தமிழ்தாத்தா இப்படிச் சொன்னாராம்.
' தமிழை ஒழுங்காகப் படி எந்த ஜென்மத்திலும் நீ இன்பமாக இருக்கலாம்!'
-- விசாகன், திருநெல்வேலி.
-- தினமணி சிறுவர்மணி. 24 - 3 - 2012.
-- இதழ் உதவி: K.கண்ணன், செல்லூர்.
No comments:
Post a Comment