கண்டது:
* ( கோயம்புத்தூர் காந்திபுரத்தில் ஆம்னி வேனின் பின்புறத்தில் )
போதிக்கும்போது புரியாது
பாதிக்கும்போது புரியும்.
* ( திருப்பூரில் ஆட்டோவில் கண்ட வாசகம் )
வழி தவறுவதைவிட...
வழி கேட்பது மேல்.
* ( திண்டுக்கல் கடிகாரக்கடை ஒன்றில் )
நகர்வது முள் அல்ல
உங்கள் வாழ்க்கை.
* ( நெல்லை பெருமாள்கோயில் தெரு தேநீர்க்கடை ஒன்றில் )
அன்பை வாங்கினால்
பிற்காலத்தில் நன்மை சேரும்.
கடனை வாங்கினால்
பிற்காலத்தில் வம்பு சேரும்.
( கிருஷ்ணகிரி நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு முடிதிருத்தத்தில் )
நண்பனுக்குக் கடன்
கொடுத்தால்
கடனும் போய்விடும்
நண்பனும் போய்விடுவான்.
--- தினமணி கதிர், 15 / 22 - 07 - 2012.
- இதழ் உதவி: K.கண்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment