* மூவர் தேவாரம் பெற்ற தலங்கள் எத்தனை? -- நாற்பத்து நான்கு.
* தன்னைத் ' தமிழ் விரகர் ' என்று கூறிக்கொண்டவர் யார்? -- திருஞானசம்பந்தர்.
* அறுபத்து மூவரில் பெண் அடியார்கள் யாவர்? -- காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசைஞானியார்.
* கால பைரவர் சந்நிதி எங்குள்ளது? -- காசி மற்றும் விருத்தாசலம்.
* ஈசனுக்கு எழுப்பது மாடக்கோயில்கள் எழுப்பிய மன்னன் யார்? -- கோச்செங்கட்சோழ நாயனார்.
* நந்தி, கொடிமரம், தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவை இல்லாத சிவத்தலம் எது? -- ஆவுடையார்கோயில்.
* பார்வதி - பரமசிவன் திருமணம் நடந்த நாள் எது? -- பங்குனி உத்திரம்.
* அம்பிகையின் மந்திரத்தை என்ன பெயரிட்டு அழைக்கின்றனர்? -- ஸ்ரீவித்யை.
--- தினமணி வெள்ளிமணி. ஜூலை 27, 2012
--- இதழ் உதவி: K.கண்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment