* தேங்காய் மூடியை ' பிரீசரில் ' மூன்று மனி நேரம் வைத்த பிறகு துருவுங்கள். சிரமம் இல்லாமல் சரசரவென்று துருவி விடலாம்.
* ஆணும், பெண்ணும் உதடுகளில் முத்தமிடும்போது 278 வகையான பாக்ட்ரியாக்கள் பரிமாறிக்கொள்ளபடுகின்றன.
* உடலில் 90 சதவிகித நோய்களுக்கு காரணமே மன அழுத்தம்தான்.
* பால் கலக்காத தேநீர் பருகுவதால் உடல் எடை குறைவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதிலும் பச்சைத் தேநீர் (கிரீன் டீ)
மிகவும் நல்லது.
* ஜலதோஷம் பிடித்து தலை பாரமாக உள்ளதா? தலையனைக்குப் பதில் சணல் கோணியைப் பயன்படுத்துங்கள், பலனை சீக்கிரம் உணர்வீர்கள்.
* சூரியகாந்திச் செடிகளை வளருங்கள். உங்கள் வீட்டில் யாருக்கும் ஜலதோஷம் எட்டிப் பார்க்காது.
-- வாராந்தரி ராணி. 25 - 3 - 2012.
-- இதழ் உதவி: K.கண்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment